முதல் தமிழ் பதிவு - எதற்காக ??!!

blogger templates
என்னுடைய முதன் தமிழ் பதிவு இது ! எதற்காக ? என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள தான். ஆம் !

என்னுடைய அனைத்து சக சமையர் கலை தோழிகள் அனைவர்க்கும்
என்னுடைய இதயம் கனிந்த தமிழர்/உழவர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இனிக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வும் இனிதே இனிக்க என் மனமார்ந்த தை திருநாள் வாழ்த்துக்கள் :)

பொங்கலோ பொங்கல்..........



Have a great fun filled "PONGAL WISHES" to all my co-bloggers. May this year brings sweetness to your life like a sugarcane.







.